அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, தங்கள் நலமறியவிழைகிறேன். ஊட்டி காவிய முகாம் சிறுகதை விவாதத்திற்காக அ.முத்துலிங்கம் அவர்களின் "என்னைத் திருப்பி எடு" கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அதன் word format file ஐ இணைத்துள்ளேன். மேலும் விவாதத்திற்காக அசோகமித்திரன் அவர்களின் ஐந்நூறு கோப்பை தட்டுக்கள் கதையையும் விரும்பினால் நண்பர்கள் வாசித்து வரலாம். அதன் pdf ஐயும் தனி மெயிலில் இணைத்துள்ளேன். நன்றி உங்கள் அன்பு மாணவன், ...
Comments
Post a Comment