கிருஷ்ணன் சங்கரனின் பண்பாட்டு விவாத நூல்
ஜெ
நான் 'தத்வமஸி - ஒரு உபநிடத ஆய்வு' என்கிற சுகுமார் அழிக்கோடின் நூலைக் குறித்து பேச இருக்கிறேன். நூல் பெரியதாகையால் தளத்தில் போட இயலாது. அதைப் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரை கூட இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தால் பகிர்ந்திருப்பேன். மன்னிக்கவும். உங்கள் 'சொல்வளர் காட்டி'ன் மூலம் வாசகர்களுக்கு ஓரளவு உபநிடத அறிமுகம் கிடைத்திருக்கும். உங்கள் எண்ணத்தில் வேறேதுமிருந்தால் தெரிவிக்கவும்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
Comments
Post a Comment