ஸ்வேதா தெர்வுசெய்த கதை

அன்புள்ள ஜெ,

ஊட்டி முகாமில் நடக்கவிருக்கும் விவாதத்திற்கு சிறுகதையனுப்புமாறு கூறியிருந்தீர்கள்.

எர்னெஸ்ட் ஹெமிங்கவேயின் "A clean well-lighted place" (ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம் ) பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன்.

இத்துடன் அதன் ஆங்கிலப் பிரதி மற்றும் எனது மொழிபெயர்ப்பின் சுட்டிகளை இணைத்துள்ளேன். 

ஆங்கிலத்தில்,


தமிழில்,



நன்றி, 
ஸ்வேதா

Comments

Popular posts from this blog

கட்டுரைகள்

மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1