குரு நித்யா ஆய்வரங்கு 2019 நிகழ்ச்சிநிரல்
அன்புள்ள நண்பர்களுக்கு
ஊட்டி குருநித்யா ஆய்வரங்கம் மே மாதம் நிகழவிருக்கிறது. பங்கெடுப்பவர்களின் பட்டியல் முழுமையடைந்திருக்கும் என நினைக்கிறேன்
கீழ்க்கண்ட வகையில் அரங்குகள் அமையலாமென்பது என் எண்ணம்
முதல்நாள் வெள்ளி
காலை 10 மணிக்கு முனி நாராயணப்பிரசாத் துவக்கவுரை
10 30- 12 வரை நாஞ்சில்நாடன்- கம்பராமாயண அரங்கு
12 முதல் 1230 வரை தேனீர்
1230 முதல் 2 வரை கவிதை அரங்கு [ வேணு வெட்ராயன், சாம்ராஜ், வி என் சூர்யா]
3 முதல் 5 வரை நாவல் குறித்த அரங்கு [ பாலாஜி பிருத்விராஜ்]
7 முதல் 9 வரை சிறுகதை அரங்கு [விஜயராகவன், பிரியம்வதா, அருணாச்சலம் மகாராஜன் ஆகியோர் தலா ஒரு சிறுகதை குறித்துப் பேசலாம்]
இரண்டாம்நாள் சனி
930 -11 வரை கம்பராமாயணம் அரங்கு
1130 முதல் 130 வரை சிறுகதைகள் அரங்கு [ மாரிராஜ் இந்திரன், ஸ்வேதா, ஜி எஸ் வி நவீன் ஆகியோர் ஒரு சிறுகதை வீதம் முன்வைத்துப் பேசலாம்]
230 முதல் 4 மணிவரை மரபிலக்கியக் கவிதைகள் [ நண்பர் ஜயகாந்த் ராஜு, அந்தியூர் மணி]
430 முதல் 600 வரை சிறுகதைகள் [நவீன் மலேசியா , நிகிதா]
730 முதல் 930 வரை அறிவியல் புனைகதைகள் பற்றி. சுசித்ரா கமலக்கண்ணன்
ஞாயிறு காலை
930 முதல் 11 வரை – [சிறுகதை அரங்கு நாகப்பிரகாஷ், பாரி, ]
1130 – 130 வரை – பண்பாட்டு நூல்களில் ஒன்றை முன்வைத்து கிருஷ்ணன் சங்கரன் , கடலூர் சீனு பேசலாம்
ஜெயமோகன்
Comments
Post a Comment