Posts

Showing posts from April, 2019

குரு நித்யா ஆய்வரங்கு 2019 நிகழ்ச்சிநிரல்

அன்புள்ள நண்பர்களுக்கு ஊட்டி குருநித்யா ஆய்வரங்கம் மே மாதம் நிகழவிருக்கிறது. பங்கெடுப்பவர்களின் பட்டியல் முழுமையடைந்திருக்கும் என நினைக்கிறேன் கீழ்க்கண்ட வகையில் அரங்குகள் அமையலாமென்பது என் எண்ணம் முதல்நாள் வெள்ளி காலை 10 மணிக்கு முனி நாராயணப்பிரசாத் துவக்கவுரை 10 30- 12 வரை நாஞ்சில்நாடன்- கம்பராமாயண அரங்கு 12 முதல் 1230 வரை தேனீர் 1230 முதல் 2 வரை கவிதை அரங்கு [ வேணு வெட்ராயன், சாம்ராஜ், வி என் சூர்யா] 3 முதல் 5 வரை நாவல் குறித்த அரங்கு [ பாலாஜி பிருத்விராஜ்] 7 முதல் 9 வரை சிறுகதை அரங்கு [விஜயராகவன், பிரியம்வதா, அருணாச்சலம் மகாராஜன் ஆகியோர் தலா ஒரு சிறுகதை குறித்துப் பேசலாம்] இரண்டாம்நாள் சனி 930 -11 வரை கம்பராமாயணம் அரங்கு 1130 முதல் 130 வரை சிறுகதைகள் அரங்கு [ மாரிராஜ் இந்திரன், ஸ்வேதா, ஜி எஸ் வி நவீன் ஆகியோர் ஒரு சிறுகதை வீதம் முன்வைத்துப் பேசலாம்] 230 முதல் 4 மணிவரை மரபிலக்கியக் கவிதைகள் [ நண்பர் ஜயகாந்த் ராஜு, அந்தியூர் மணி] 430 முதல் 600 வரை சிறுகதைகள் [நவீன் மலேசியா , நிகிதா] 730 முதல் 930 வரை அறிவியல் புனைகதைகள் பற்றி. சுசித்ரா கம...

கம்பராமாயண அரங்கு- நாஞ்சில் தெரிவுசெய்த பாடல்கள்

2019 குரு நித்யா காவிய முகாம் - ஊட்டி ( விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்) கம்ப ராமாயணம் -யுத்த காண்டம் வரிசை எண் பாடல் தொடக்கம் படலம் கோவை கம்பன் கழக பதிப்பு - பாடல் வரிசை எண் வை மு கோ உரை - உமா பதிப்பகம் பாடல் வரிசை எண் 1 வாரணம் பொருத  மார்பும் கும்பகர்ணன் வதைப் படலம் 7272 1219 2 மாதிரம்  எவையும் நோக்கான் 30 / 360 7274 1221 3 வான் நகும், மண்ணும்   7282 1229 4 முப்புரம் ஒருங்கச் சுட்ட   7297 1244 5 வாசவன் மாயன்    7302 1249 6 உறங்குகின்ற கும்பகர்ண   7316 1263 7 ஆறுநூறு சகடத்து   7331 1278 8 ஆனதோ வெஞ்சமம்   7350 1297 9 கல்லலாம்  உலகினை   7352 1299 10 காலினின் கருங்கடல்   7357 1304 11 தையலை விட்டு   7359 1306 12 பந்தியில் பந்தியில்   7360 1307 13 மானிடர் இருவரை வணங்கி   7363 1310 14 வென்றிவன் வருவன்    7366 1313 15 என்னை வென்று உளர் எனில்   7368 1315 16 ஆழியாய் ! இவன் ஆகுவான்   7387 1334 17 முந்தி வந்து இறங்கினானை   7401 1348 18  அவயம் நீ பெற்றவாறும்   7402 1349 ...